June 19, 2011
ஆண்கள் மாடர்ன் டிரஸ் பண்ணும் அணைத்து பெண்களையும் குறை
கூறுவதில்லை....அணியும் உடையில், இலை மறை காயாக தெரியும் பாகங்களை
அப்பட்டமாக வெளி காட்டும் பெண்களை தான் குறை கூறுவார்கள்... மேலும்,
அவர்கள் மாடர்ன் டிரஸ் பெண்களை மட்டும் அல்ல, சேலையை சரியாக கட்டாத
பெண்களையும் தான் குறை கூறுவார்கள்...
ஆண்கள் வேஷ்டி கட்டும் பழக்கம் குறைந்து வருகிறது என்பது மறுக்க முடியாத
உண்மைதான்... அனால் அவர்கள் அணியும் பேண்ட் / ஷர்ட், டி-ஷர்ட், பெர்முடாஸ்
மற்றும் ஏனைய உடைகள் நாகரீகமாக, அதாவது அவர்களை கேவலமாககவோ / கிளிர்ச்சி
ஊட்டும் வகையில் இருப்பின் அவனை பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் கேவலமாக
தான் குறை கூறுவார்கள்...
உடை அணிவதில் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் கவனமாகத்தான் இருக்க
வேண்டும்... அணியும் உடை நம்மை அழகாக காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தை விட,
மக்களுக்கு கவர்ச்சியாக காட்ட வேண்டும் என்கிற எண்ணம் தான் நம்மில்
மேலோங்கி உள்ளது...
கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் தான்!!!
Posted by Prabhakaran Manoharan. Posted In : Common
January 1, 2011
'அமேரிக்கா'ன்னால்லே எல்லாரும்
ரொம்ப பெருசா சொல்றாங்களேன்னு நானும் அது ரொம்ப பெரிய ஊருன்னு
நேனச்சுக்குட்டு இருந்தேன்... போய் பார்த்த பிறகு தான் எனக்கு புரிஞ்சது
நம்ம இளையராஜா பாடிய பாட... Continue reading...
Posted by Prabhakaran Manoharan. Posted In : Common
November 20, 2010
பதிவு செய்ய:
- நிலம் / சொத்து
- வாகனம்
- மாநில அரசு வேலைவாய்ப்பு:
- மாநில அரசு வேலை
வழங்குபவர்:
Continue reading...
Posted by Prabhakaran Manoharan. Posted In : Government Online
November 19, 2010
விண்ணப்பம் செய்ய: - நிரந்தர உத்தரவாத எண் (PAN)
- வரி கழிவு உத்தரவாத எண் (TAN)
- குடும்ப அட்டை (Ration)
- பயணப் பத்திரம் (Passport)
Continue reading...
Posted by Prabhakaran Manoharan. Posted In : Government Online
November 19, 2010
சான்றிதழ் பெறுதல்:
Continue reading...
Posted by Prabhakaran Manoharan. Posted In : Government Online