நட்பில்
  - இன்பமுண்டு; துன்பமில்லை;
   - கவனமுண்டு;  கவலையில்லை;
   - பாசமுண்டு; ஆபாசமில்லை;
   - கலக்கமுண்டு; களங்கமில்லை;
   - தைரியமுண்டு; தயக்கமில்லை;
   - என்றும் வெற்றயுண்டு; தோல்விஇல்லை!!!!